வர்த்தக நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
14

வர்த்தக நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வர்த்தக நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

கொழும்பு சம்மாங்கோடு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

இன்று(13) காலை 08.30 அளவில் தீ பரவியதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டது.

views

32 Views

Comments

arrow-up