பேஸ்புக் எடுத்துள்ள கடுமையான தீர்மானம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
10

பேஸ்புக் எடுத்துள்ள கடுமையான தீர்மானம்!

பேஸ்புக் எடுத்துள்ள கடுமையான தீர்மானம்!

மெட்டா நிறுவனம் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மெட்டா நிறுவனம் 13 சதவீத ஊழியர்களை ஒரு சதவீதமாக குறைக்க தயாராகி வருவதாக அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன.

 

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கிறது.

 

இதேவேளை, இந்த தீர்மானத்தின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

 

இது வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான முடிவென அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தற்போது உலகம் முழுவதும் சுமார் 87,000 மெட்டா பணியாளர்கள் உள்ளனர்.

 

நிறுவனம் எடுத்த இந்த முடிவால் சுமார் 11,000 ஊழியர்கள் வேலை இழப்பர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

views

114 Views

Comments

arrow-up