வடகொரியா புதிய நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

வடகொரியா புதிய நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது

வடகொரியா புதிய நீண்ட தூர ஏவுகணையை சோதித்தது

ஜப்பானின் பல பகுதிகளை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.

 

உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும், வடகொரியாவுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் இன்னும் உள்ளது என்பதை உலகுக்குக் காட்டும் முயற்சியாக இந்த சம்பவத்தை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த சோதனைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததுடன், அண்டை நாடான ஜப்பான் அது கவலை அளிப்பதாக கூறியுள்ளது.

views

197 Views

Comments

arrow-up