லசித் மாலிங்க இருபதுக்கு இருபது கிரிக்கெட் மைதானத்திலிருந்து விடைபெறுகிறார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
14

லசித் மாலிங்க இருபதுக்கு இருபது கிரிக்கெட் மைதானத்திலிருந்து விடைபெறுகிறார்

லசித் மாலிங்க இருபதுக்கு இருபது கிரிக்கெட் மைதானத்திலிருந்து விடைபெறுகிறார்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

 

அவர் தனது முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

 

Malinga

 

views

162 Views

Comments

arrow-up