மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
18

மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மேலும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15,231 ஆகும்.

views

80 Views

Comments

arrow-up