விஜயதாச ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

விஜயதாச ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு...

விஜயதாச ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு...

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் வரைவு நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

views

105 Views

Comments

arrow-up