கிரிக்கெட் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

கிரிக்கெட் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்..

கிரிக்கெட் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்..

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இன்று (28) நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

 

பத்தும் நிஸ்ஸங்க, சரித் சசங்க மற்றும் கசுன் ராஜித ஆகியோருக்கு கொழும்பில் மூன்று இடங்களில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி - பல்லேகலையில் நேற்று விளையாடிய இலங்கை அணியில் இவர்களும் சேர்க்கப்பட்டனர்.

 

கண்டி பல்லேகல மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டிக்கு தயாராகும் வகையில் திருமண சடங்குகள் முடிந்து இன்று பிற்பகல் இலங்கை அணிக்கு திரும்ப உள்ளனர்..

views

32 Views

Comments

arrow-up