கொரோனா வைரஸ் எதிர்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக சீனாவின் போராட்டங்கள்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

கொரோனா வைரஸ் எதிர்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக சீனாவின் போராட்டங்கள்..

கொரோனா வைரஸ் எதிர்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக சீனாவின் போராட்டங்கள்..

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

 

ஷாங்காய் நகரை மையமாக கொண்டு இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டது.

 

புதிய கொரோனா விதிமுறைகளை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

views

28 Views

Comments

arrow-up