மேலும் 131 கொரோனா தொற்றுகள் குணமடைந்துள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
19

மேலும் 131 கொரோனா தொற்றுகள் குணமடைந்துள்ளன

மேலும் 131 கொரோனா தொற்றுகள் குணமடைந்துள்ளன

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 131 பேர் குணமடைந்துள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 68,637 ஆக உயரும்.

views

170 Views

Comments

arrow-up