நியூசிலாந்து தூதரை சந்தித்த சுற்றுலா அமைச்சர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

நியூசிலாந்து தூதரை சந்தித்த சுற்றுலா அமைச்சர்

நியூசிலாந்து தூதரை சந்தித்த சுற்றுலா அமைச்சர்

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நியூசிலாந்திற்கான இலங்கை தூதுவர் மைக்கல் அப்பிள்டனுக்கும் இடையில் இன்று (29) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

 

இரு நாடுகளும் இணைந்து சுற்றுலாத்துறை மற்றும் நாட்டின் பிற துறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

 

இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து நியூசிலாந்து தூதுவருக்கு விளக்கமளிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

views

35 Views

Comments

arrow-up