தபால் ஊழியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

தபால் ஊழியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தபால் ஊழியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

தபால் ஊழியர் சங்க வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

 

செவ்வாய் முதல் சனி வரை வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்வது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் திரு.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

views

160 Views

Comments

arrow-up