பொது இடங்களில் தடுப்பூசி அட்டை நுழைவு கட்டாயமாக்குவது தொடர்பான அறிவித்தல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
01

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை நுழைவு கட்டாயமாக்குவது தொடர்பான அறிவித்தல்

பொது இடங்களில் தடுப்பூசி அட்டை நுழைவு கட்டாயமாக்குவது தொடர்பான அறிவித்தல்

இன்று முதல் பொது இடங்களுக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அது நடைமுறைக்கு வர இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

views

218 Views

Comments

arrow-up