வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்...

வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்...

வயம்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் ஜே.எம்.யு.கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

views

65 Views

Comments

arrow-up