வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் பார்ட்டி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் பார்ட்டி!

வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் பார்ட்டி!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை வைத்திருந்த 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

views

39 Views

Comments

arrow-up