சீமெந்து விலை மீண்டும் உயர்வு!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
01

சீமெந்து விலை மீண்டும் உயர்வு!

சீமெந்து விலை மீண்டும் உயர்வு!

இன்று (01) முதல் உள்ளூர் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதன்படி, உள்ளூர் சீமெந்து மூடை ஒன்றின் விலை ரூ.1275ல் இருந்து ரூ.1375 ஆக உயரும்.

 

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து மூட்டையின் விலையும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1475 ரூபாவாக உள்ளது.

views

188 Views

Comments

arrow-up