அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
08

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

 

நவம்பர் இறுதியில், இது 1,588.4 மில்லியன் டொலர்களாக இருந்தது.

 

சீன மக்கள் வங்கியின் ஸ்வாப் (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மாற்று விகித உதவியும் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்கு பங்களித்தது.

 

நவம்பர் மாத இறுதியில் 382.2 மில்லியன் டொலர்களாக இருந்த இலங்கையின் தங்க கையிருப்பு டிசம்பர் இறுதியில் 175.4 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.


மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, தங்கம் கையிருப்பு 54% குறைந்து 206.8 மில்லியன் டொலர்களாக உள்ளது.

views

242 Views

Comments

arrow-up