சுவிஸ் கால்பந்து அணி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

சுவிஸ் கால்பந்து அணி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது..

சுவிஸ் கால்பந்து அணி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது..

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மற்றுமொரு ஆட்டம் தற்போது சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

 

போட்டி தொடங்கும் முன் சுவிஸ் அணியின் வீரர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இவர்கள் பயணித்த பேருந்து, பொலிஸ் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

எவ்வாறாயினும், இந்த விபத்தில் வீரர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்கள் குறித்த நேரத்திற்கு மைதானத்திற்கு வந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

views

122 Views

Comments

arrow-up