இடைநிறுத்தப்பட்ட யாழ்தேவி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

இடைநிறுத்தப்பட்ட யாழ்தேவி!

இடைநிறுத்தப்பட்ட யாழ்தேவி!

மஹவ மற்றும் யாழ்ப்பாணம் இடையிலான புகையிரத சேவைகளை 5 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

அதன்படி, 2023 ஜனவரி 15 முதல் 5 மாதங்களுக்கு புகையிரத பாதை மூடப்படும்.

 

வீதியின் திருத்தப் பணிகளே இதற்குக் காரணம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

views

25 Views

Comments

arrow-up