உயர்தரப் பரீட்சை தாமதமாகலாம் - கல்வி அமைச்சர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
04

உயர்தரப் பரீட்சை தாமதமாகலாம் - கல்வி அமைச்சர்

உயர்தரப் பரீட்சை தாமதமாகலாம் - கல்வி அமைச்சர்

க.பொ.த. உயர்தர (2021) பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (04) பாராளுமன்றத்தில்அறிவித்துள்ளார்.

 

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

views

137 Views

Comments

arrow-up