மேலும் 133 கொரோனா தொற்றுக்கள் குணமடைந்துள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
18

மேலும் 133 கொரோனா தொற்றுக்கள் குணமடைந்துள்ளன

மேலும் 133 கொரோனா தொற்றுக்கள் குணமடைந்துள்ளன

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 133 பேர் இன்று (18) குணமடைந்துள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் தற்போது குணமடைந்த மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 568,506 ஆக உள்ளது.

 

வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 13,311 என தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

views

87 Views

Comments

arrow-up