டைம்ஸ் இதழின் 100 சிறந்த புகைப்படங்களில் கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகமும்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

டைம்ஸ் இதழின் 100 சிறந்த புகைப்படங்களில் கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகமும்..

டைம்ஸ் இதழின் 100 சிறந்த புகைப்படங்களில் கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகமும்..

உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டு தொடர்பான சிறந்த 100 புகைப்படங்களில் இலங்கையின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை மாதம் பொதுஜன ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலகம் டைம்ஸ் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

views

20 Views

Comments

arrow-up