சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அழைப்பாணை..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அழைப்பாணை..

சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அழைப்பாணை..

வைத்திய நிபுணர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆக ஆக்குவதற்கு அமைச்சரவை முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.

 

அந்த தீர்மானம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

 

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) பிறப்பித்த உத்தரவின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

34 Views

Comments

arrow-up