மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
19

மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் மேலும் 12 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15243 ஆகும்.

 

நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட 12 மரணங்களில் 30 வயதுக்குட்பட்ட மரணங்கள் எதுவும் இல்லை.

 

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் அடங்குவர்.

 

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் உட்பட 10 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

views

159 Views

Comments

arrow-up