குடியுரிமை விசாக்கள் 5 வருடங்களுக்கு நீடிப்பு...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

குடியுரிமை விசாக்கள் 5 வருடங்களுக்கு நீடிப்பு...

குடியுரிமை விசாக்கள் 5 வருடங்களுக்கு நீடிப்பு...

இலங்கையர் அல்லாத ஒருவர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது, ​​தற்போதைய ஒரு வருட வதிவிட விசா காலம் ஐந்து வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் இந்த வீசா நீடிப்பு அமுலுக்கு வரும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

views

102 Views

Comments

arrow-up